நான் தவறான அணியில் இருக்கிறேன். அதை மாற்ற முடியுமா?
- மேல் வலது மூலையில் உள்ள உன் சுயவிவர வட்டத்தைத் தட்டி, உன் விவரங்கள் பகுதியைத் திற.
- நிறுவனங்கள் & சமூகங்கள் பகுதிக்குக் கீழே உருட்டு.
- அணித் தேர்வைப் பார்க்க, உன் நிறுவனத்தைச் சற்று இடதுபுறமாக ஸ்வைப் செய்.
- உன் புதிய அணியைத் தேர்ந்தெடு.
நிர்வாகம் பகுதியில் உள்ள பயனர் பட்டியலில், ஒருவரின் பெயருக்கு அருகிலுள்ள அணியை மாற்றுவதன் மூலம் நிர்வாகிகள் அவரை வேறு அணிக்கு மாற்றலாம். உன்னால் அணியை மாற்ற முடியவில்லை என்றால், அணி நிரம்பியிருக்கலாம் அல்லது அணித் தேர்வு முடிந்திருக்கலாம். என்னால் ஏன் அணியில் சேரவோ அணியைத் தேர்ந்தெடுக்கவோ முடியவில்லை? என்பதைப் பார்.