நிர்வாகியைச் சேர்ப்பது அல்லது நீக்குவது எப்படி?
அந்த நபருக்கு உங்கள் நிறுவனத்தில் ஏற்கெனவே YuMuuv கணக்கு இருக்க வேண்டும். எனவே, முதலில் உங்கள் பதிவுக் குறியீட்டைப் பயன்படுத்திப் பதிவு செய்யச் சொல்லுங்கள். இதே முறையில் நிர்வாகி உரிமைகளை நீக்கலாம்.
உங்கள் நிர்வாகி நிறுவனத்தை விட்டு விலகினால், அவர் செல்லும் முன் சக ஊழியர் ஒருவரை நிர்வாகியாக நியமிக்கச் சொல்லுங்கள். நிர்வாகிகள் யாரும் இல்லையெனில், ஆதரவுக் குழுவைத் தொடர்புகொண்டு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.